வியாழன், 20 டிசம்பர், 2012

special economic zone how to loot

special economic zone 

who get benefited mnc only but i dont blame anyone but many company's try to loot money from sez how
1) 5 years free electricty,no vat,no excise tax so that if some company really going in profit but they shift another sez location or they shut down their own unit

2)after 5 years 50% off tax like if normal tax/50% so that what we learn from that sez will increase employment but truly we can cheated by them
3) after 5 years normal tax applicable but some one have exempted tax 

sez will really not develop employment because govt encourage corporate but it good or not many individual searching business or job opportunity

if govt build their own money and give employment it will help many 
valga india  

என்ன ஊழலில் 34 வது இடமாம் இந்திய விற்கு

என்ன ஊழலில் 34 வது இடமாம்  இந்திய விற்கு

அய்யகோ நாம் முதல்  இடம் செல்ல என்ன செய்ய வேண்டும் ?

காங்கிரஸ்  மீண்டும் மீண்டும்  இந்திய பிரதமர்  பொறுப்பில் வர நாம்  முயற்சி  எடுப்போம்

வாழ்க  காங்கிரஸ்  வளர்க  இந்தியா  முதல்  இடம் செல்வோம் வாருங்கள் 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே


1)வால்மார்ட் அண்ணே மற்றும் பல mnc அண்ணாச்சி க ளே வாங்க வந்து எங்க நாட்டுல எங்க விவசாயி கிட்ட அடிமாட்டு ரேட் ல எல்லாம் வாங்கி  எங்க கிட்ட யே நல்ல ரேட் போட்டு நீங்க நல்லா லாபம் எடுங்க

2)வணக்கம் இன்சூரன்ஸ் செக்டர் ல வந்து எங்களுக்கு எங்கள் நன்மை ஒன்றே குறிக்கோள் என்று வரவிருக்கும் prudential ,மக்ஸ் நியூயார்க் ,அவிவா லைப் அண்ணன் களே வாங்க

3)பென்ஷன் திட்டத்தில் எப்படி கொள்ளை  அடிக்கலாம்  என்று வரும் மற்றும் பலர் களே வாங்க

4)மற்றும் எல்லா செக்டர் களிலும் வந்து இந்தியா விற்கு சேவை செய்ய வாருங்கள்

அன்புடன் அழைக்கிறோம்
இப்படிக்கு
இளிச்சவாயன் இந்தியன்
எங்களுக்கு we dont know how to solve storage ,production,distribution,water problem ,farmer problem
we learn from you only pls come and teach lesson
one day we get idea then we do our own