நீயா நானா இன்று 10.2.13
இன்று நீயா நானா விவாத நிகழ்ச்சி மிகவும் நாம் கவின்க வேண்டிய விஷயம்
இன்று நாம் அனைவரும் மிகவும் சுய நலமாக வாழ பழகி விட்டோம்
இந்த நிகழ்ச்சி யை பார்க்க மறந்தவர்கள் youtube இல் பார்க்கவும் நான் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பட்டியல் இடுகிறேன்
1.தமிழக மீனவர் இனி ஒரு போதும் எந்த ஒரு நாட்டு கடற் படையாலும் பாதிக்க படாமல் இருக்க நம் மத்திய ,மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதை நாம் வலியு ருத்துவோம்
2.விவசாயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை ரசாயனம் பயன்பாட்டை குறைத்து இயற்கை முறை விவசாயம் செய்ய முயற்சி எடுக்க உறுதி எடுப்போம்
3.இந்தியஉற்பத்தி பொருளை வாங்க முயற்சி எடுப்போம்